நடிகர் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு அழகிய மகன், மகளா..? – எப்படி இருக்கிறாரகள் தெரியுமா..? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு அழகிய மகன், மகளா..? – எப்படி இருக்கிறாரகள் தெரியுமா..? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே..!

Published

on

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள போராடி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. படத்திற்கு ஒரு நடிகர் நடிகைகள் அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகர் விஜய் சேதுபதி அண்மையில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு பெரிய மகள் மற்றும் மகன் இருக்கின்றனரா என்று ஷாக்காகியுள்ளனர். சினிமாவின் ஒப்பற்ற கலைஞனாக உருமாறி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கும் கேரளாவை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சூரியா சேதுபதி என்ற மகனும் ஸ்ரீஜா சேதுபதி என்ற மகளும் உள்ளனர்.

Advertisement

 

நடிகர் விஜய் சேதுபதி பெரும்பாலும் இவர் குடும்பத்தின் மீது மீடியா வெளிச்சம் படாதபடி பார்த்துக்கொள்வார். இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in