நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு தி டீர் திருமணம்..! அட இவர் தான் மாப்பிள்ளையா..? இணையத்தில் வைரலாகும் திருமண ஜோ டியின் புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு தி டீர் திருமணம்..! அட இவர் தான் மாப்பிள்ளையா..? இணையத்தில் வைரலாகும் திருமண ஜோ டியின் புகைப்படம்…

Published

on

தமிழ் சினிமாவில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தின் மூலம் அ றிமுகமானவர் ஆனந்தி. அந்தப் படத்துக்குப் பிறகு பலரும் ‘கயல்’ ஆனந்தி என்றே அவரை அ ழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து ‘சண்டி வீ ரன்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘வி.சா.ர.ணை’, ‘ரூபாய்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போ ரின் கடைசி கு.ண்.டு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர்.

மேலும் தற்போது தமிழில் ‘அலாவுதீனின் அ.ற்.பு.த கேமரா’, ‘ஏஞ்சல்’, உள்ளிட்ட படங்களில் கவ னம் செ லுத்தி வருகிறார் ஆனந்தி. இந்நிலையில் நேற்று (ஜனவரி 7 ) இணை இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருடன் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றது. பெற்றோர்களால் நி ச்ச யி க்க ப்ப ட்ட இத்திருமணம் தெலங்கானா மாநிலம், வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் இரவு 8 மணியளவில் நடைபெற்றது.

Advertisement

க ரோ னா கா ர ண மாக நெ ரு ங் கிய திரையுலக நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கல ந்து கொண்டனர். மணமகன் சாக்ரடீஸ் ‘மூ டர் கூ டம்’ நவீனின் மைத்துனர் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அ.ற்.பு.த கேமரா’, ‘அ.க்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக ப ணியாற்றியுள்ளார். இதோ அவரது திருமண புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in