LATEST NEWS
நடிகை கிரண் வெளியிட்டுள்ள கிளுகிளு புகைப்படங்கள்..! – வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் கிரண் நடிக்கும் படங்களில் கு த்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவ ர்ச்சி கா ட்டி ஆ டினார்.
மேலும் அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மேலும் அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார். எப்படியாவது ஹீரோயினாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர மாட்டோமா..? என அ ரைகு றை ஆ டையில் போட்டோக்களை ப திவிட்டு வருகிறார்.
மேலும் தற்போது உடல் எடையை ஓரளவுக்கு இளைத்து, சற்றும் பொருந்தாத சின்னச்சின்ன உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram
