LATEST NEWS
நடிகை கீர்த்தி சுரேஷா இது..? மீண்டும் உடல் எடை கூடி எப்படி இருக்கிறார் பாருங்க..! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளியான ‘இது என்ன மா யம்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவர் தெலுங்கு திரைப்படமான மாஹாநதி திரைபடத்தில் நடிததர்க்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை 2019 ஆம் ஆண்டு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் மிகவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படம் ஓடிடி தலத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷை பார்த்து பலரும் அ ச ந்தனர். இந்நிலையில் மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அவரின் சமீபத்திய சில புகைப்படங்கள் அவரின் உடல் எடை கூடியது போல் தோற்றமளிக்க செய்கிறது. இதோ அவருடைய புகைப்படங்கள்…
