நடிகை சங்கீதாவிற்கு இவ்வளவு பெரிய மகளா..? அம்மாவ போலவே இருக்கிறாங்களே ; வைரலாகும் புகைப்படம் இதோ – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை சங்கீதாவிற்கு இவ்வளவு பெரிய மகளா..? அம்மாவ போலவே இருக்கிறாங்களே ; வைரலாகும் புகைப்படம் இதோ

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் தான் நடிகை சங்கீதா.இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும் கடைசியாக இவர் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சரிலேறு நீக்கெவரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் பிரபல பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்ட சங்கீதா, அவர்களுக்கு ஷிவியா என்ற ஒரு மகளும் உள்ளார்.இதோ அவர்களின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in