நடிகை சிம்ரனின் கணவரா இவரு : அட இவர் தான் கணவரா : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை சிம்ரனின் கணவரா இவரு : அட இவர் தான் கணவரா : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

Published

on

சிம்ரன் தமிழ் சினிமாவில் செல்லமாக இடுப்பழகி என்று மக்களால் அழைகப் பெற்றவர் .இவர் தமிழ் சினிமாவில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வெளியான வீ ஐ பி என்னும் படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1995 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Sanam Harjai என்னும் படம் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.இவர் மலையாளத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான Indraprastham படம் மலையாள மக்களை வெகுவாக இவர் வசம் திருப்பியது. தான் தமிழ் சினிமாவில் நடித்த முதல் படத்திலையே இவர் சிறந்த நடிகைகாண விருதை தட்டி சென்றார்.

Advertisement

பின்பு தற்போது உள்ள பல பிரபல முன்னணி ஹீரோகளுடன் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 90ஸ் களில் ரசிகர்களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். பிரபு தேவா நடிப்பில் வெளியான வி.ஐ.பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இதன்பின் தொடர்ந்து விஜய், அஜித், கமல் ஹாசன், மற்றும் சமீபத்தில் ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.நடிகை சிம்ரன் 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் நடிகை சிம்ரன் மற்றும் அவரது கணவர் தீபக் இருவருக்கும் இணைந்திருக்கும் அழகிய ஜோடியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in