நடிகை ஷம்மு ஷாலுவின் வெளியிட்டுள்ள படு சூடான புகைப்படம்..! எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ஷம்மு ஷாலுவின் வெளியிட்டுள்ள படு சூடான புகைப்படம்..! எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்தவர் தான் நடிகை ஷம்மு. காமெடி நடிகர்  சூரிக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் பலராலும் பெரிதாக கவனிக்கப்பட்டார். அதன் பின், “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தில் சின்ன ரோலில் நடித்து இருப்பார்.

அதன் பின் பெரிதும் பட வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் அதை பற்றி எல்லாம் கவ லை இல்லாமல் தனக்கு பிடித்த ஃபோட்டோஷூட்களை நடத்தி கொண்டிருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு. சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாவில் கவ ர்ச்சி அதிகமாக உள்ள போட்டோக்களை போட்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தொடைகளும் ப்ளீச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in