நடு இரவில் நண்பர்களோடு சேர்ந்து வேற லெவெலில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை ரம்யா கிருஷ்ணன் !! காணொளி உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடு இரவில் நண்பர்களோடு சேர்ந்து வேற லெவெலில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை ரம்யா கிருஷ்ணன் !! காணொளி உள்ளே ..

Published

on

ரம்யா கிருஷ்ணன் 90s கிட்ஸ் அனைவர்கும் புடித்த நடிகை.இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் தான்.இவர் தனது திரை பயணத்தை 13 வயதில் ஆரம்பித்தார்.இவர் 1983 யில் வெள்ளை மனசு என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர்.ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி என்று அணைத்து மொழிகளிலும் தனது காலடி பதித்தவர்.

இவர் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1983 யில் வெளியான வெள்ளை மனசு படத்திலிருந்து 2020 வெளியாக இருக்கும் பார்ட்டி படம் வரை இவர் நடித்துள்ளார். இவர் தலைவர் ரஜினிகாந்த அவர்களுடன் சேர்ந்து நடித்து வெளியான படையப்பா படம் தான் இவர் பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற செய்தது.

Advertisement

சமீபத்தில் நண்பர்களோடு சேர்ந்து இரவு பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் , இந்த விழாவிற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் , நடிகை ராதிகா போன்ற பலரும் கலந்து கொண்டனர் , அப்பொழுது எடுக்கப்பட்ட காணொளிகளும் , புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in