நாய்குட்டியுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை யாஷிகா ஆனந்த்..! வாயை பிளந்த ரசிகர்கள்..! வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நாய்குட்டியுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை யாஷிகா ஆனந்த்..! வாயை பிளந்த ரசிகர்கள்..! வீடியோ உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவிற்கு புது புது நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் நேற்று கூட சொல்லலாம். அந்த வகையில், நடிகை யாஷிகா ஆனந்த், “இருட்டு அறையில் முரட்டு குத்து”, “ஜாம்பி” போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள். மேலும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார், என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவ ர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம், என்று சொல்லலாம். அதற்க்கு வரும் கருத்தை எல்லாம் நடிகை யாஷிகா காதில் போட்டுக்கொள்ளாமல் பல விதமாக கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி அப்லோடு செய்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

தற்போது கவ ர்ச்சி உடை அணிந்து, நாய்க்குட்டி ஒன்றை இ.ழு.த்து செல்வது போல வீடியோ ஒன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in