நெற்றியில் பொட்டுடன் இருக்கும் நடிகை நயன்தாரா.. திருமணம் முடிந்துவிட்டதா..?? வைரலாகும் வீடியோ – cinefeeds
Connect with us

LifeStyle

நெற்றியில் பொட்டுடன் இருக்கும் நடிகை நயன்தாரா.. திருமணம் முடிந்துவிட்டதா..?? வைரலாகும் வீடியோ

Published

on

நடிகை நயன்தாரா மற்றும் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் தற்படாது ஒன்றாக தான் உள்ளார்கள் என்பது தெரிந்த ஒரு விஷயம் தான். எங்கு சென்றாலும் ஒன்றாகவேய செல்கிறர்கள் என்று சொல்ல்லாம். மேலும் சமீபத்தில் தான் சுற்றுலா சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் பூஜை செய்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் மாலையில் மிக எளிய முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்றும் தகவல் வந்தது.

Advertisement

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதா என கேள்வி எ ழுப்பி இ ருக்கிறது. அவர்களது லேட்டஸ்ட் வீடியோ. மேலும், நயன்தாரா நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறார். இதோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in