LATEST NEWS
“படத்தில் இருக்கும் இந்த குண்டு பையனுக்கும், நம்ம தல அஜித்துக்கும் இப்படியொரு தொடர்பு உள்ளதா”..? – அ தி ர்ச்சியில் உ றைந்த ரசிகர்கள்..!
இந்த பப்லூ, கமலை பரதநாட்டிய போ ஸில் படமெடுக்க சென்று ஏடாகூடமாக படம் எடுத்து மொத்த படங்களையும் வீ ணாக்கிவி டுவார். அந்த காலக்கட்டத்தில் இதுவொரு சிறந்த காமெடி காட்சியாக ரசிகர்களிடம் பெ ரும் வரவேற்ப்பை பெற்றது. இரண்டு படங்களில் மட்டும் நடித்திருந்த இந்த சிறுவன் என்ன ஆனான் என்று பெ ரிதும் யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த சிறுவன் கமல் மற்றும் மாஸ் ஹீரோ அஜித்தை வைத்து படங்கள் இ யக்கியுள்ளார்.
இது ப லருக்கு தெரியாத உண்மை. இவரின் அப்பா ஒரு வை த்தியர். ஆனாலும் கூட இவருக்கு கதை எழுதுவது பிடித்த ஒன்றாக இருந்தது . இதனால் திரைப்படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதுவதை தனது மற்றொரு வேலையாக செய்துக் கொண்டிருந்தார். இதனால், கே. விஸ்வநாதன், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்களுடன் பழக்கம் உண்டானது. உன்னை போல் ஒருவன் படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அ றிமுகமான சக்ரி டுலெட்டி.
கமல் ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசனை இசை அமைப்பாளராக அ றிமுகம் செய்தார். இதை தொடர்ந்து இவர் அஜித்தை வைத்து பில்லா 2, சோனாக்ஷி சின்ஹாவை வைத்து வெல்கம் டூ நியூயார்க், போன்ற படங்களை இ யக்கியுள்ளார். தற்போது நயன்தாராவை வைத்து கொ லை யுதிர் காலம் என்ற படத்தையும், தமன்னாவை வைத்து காமோஷி என்ற படத்தையும் இ யக்கி வருகிறார். பப்லூ சிறுவனாக அ றியப்பட்ட அந்த சிறுவன் தான் சக்ரி டுலெட்டி என்பது பலரும் அறியாத உண்மை.
