பட வாய்ப்பிற்காக கி ளா மர் போட்டோஷூட் நடத்திய பிக்பாஸ் ரித்விகா..! புகைபடாதஇ பார்த்து ம ய ங்கி போன ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பட வாய்ப்பிற்காக கி ளா மர் போட்டோஷூட் நடத்திய பிக்பாஸ் ரித்விகா..! புகைபடாதஇ பார்த்து ம ய ங்கி போன ரசிகர்கள்..

Published

on

பாலா இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான “பரதேசி” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் ரித்விகா. முதல் படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கினார்.

அதைத்தொடர்ந்து ரித்விகா பல படங்களில் நடித்திருந்தாலும் மெட்ராஸ் படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

Advertisement

பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாத நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார்.பிக்பாஸ் வீட்டில் ஒன்றுமே தெரியாத பாப்பா போல நடந்து கொண்டு மக்களின் மனதை மாற்றி எப்படியோ வெற்றியைப் பெற்று விட்டார். சினிமாவில் யாராக இருந்தாலும் ரசிகர்கள் ஆதரவு இல்லை என்றால் அதல பாதாளத்திற்குச் சென்று விடுவார்கள்.

அது விரைவில் ரித்விகா வாழ்க்கையில் நடந்துவிடும் போல. அதற்காக எப்படியாவது தன்னுடைய ரசிகர்களை கைவசம் வைத்துக் கொள்வதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு க வ ர்ச் சியில் இறங்கியுள்ளார். அதன் வெளிப்பாடாக சமீபத்தில் டார்ச்லைட் எனும் படத்தில் வி லைமா து வாக நடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தார்.

Advertisement

தற்போது அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு தொடர்ந்து க வ ர்ச் சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். வாய்ப்புக்காக இவரும் இப்படி ஆகிவிட்டாரே என கவலையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

மேலும் இவர் கடந்த ஆண்டு, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி, மக்களின் மிகப்பெரிய ஆதரவோடு டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை பெற்றார்.

Advertisement

எனினும், இவர் நடித்து தற்போது வரை ஒரு படங்கள் கூட வெளியாக வில்லை. இவரின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ள போதிலும், தமிழ் திரையுலகில் வலுவான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். மேலும் தற்போது க வ ர்ச் சிகரமாக போஸ் கொடுத்து இவர் ஷார் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in