பள்ளி பருவத்தில் இருக்கும் நடிகை தம்மன்னாவை பார்த்துள்ளீர்களா? பலரும் பார்த்திடாத புகைப்படம் – இதோ பாருங்க! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பள்ளி பருவத்தில் இருக்கும் நடிகை தம்மன்னாவை பார்த்துள்ளீர்களா? பலரும் பார்த்திடாத புகைப்படம் – இதோ பாருங்க!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட நாட்கள் நிலைப்பது மிக கஷ்டமான விசியம் என்று சொல்லலாம். ஆனால் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் திரையுலகில் கேடி என்ற திரை படத்தின் மூலம் அறிமுகமானார் அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார் நடிகை தமன்னா.

அதனை த்தொடர்ந்து வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். தொடர்ந்து தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளியான கல்லூரி படம் பெரும் புகழ் பெற்று அங்கீகாரத்தை கொடுத்தது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னாவிற்கு கல்லூரி படம் தனி அங்கீகாரத்தை தேடி தந்தது.

Advertisement

இதனை அடுத்து தனுஷ், சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் உலகப் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க உள்ளார்.

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாவதுண்டு.

Advertisement

ஆனால், தற்போது நடிகை தம்மன்னாவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று, இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in