LATEST NEWS
பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள வீடியோ.. எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.. வீடியோ உள்ளே..
தமிழில் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிகை ரேஷ்மா அவர்கள், முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார் நடிகை ரேஷ்மா அவர்கள், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், இதற்க்கு பிறகு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், அதோடு மட்டுமில்லாமல் தற்போது “பாக்கியலட்சுமி” சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார்.
சோசியல் மீடியாக்களில் இவரை follow செய்யும் ரசிகர்கள் அதிகம், இந்நிலையில், தற்போது Lift-லிருந்து நடந்து வருவதை போலசெம்ம ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இவரை “குலுங்குற குலுங்குல எல்லாமே ஆ டுது” என்று கமெண்ட்ஸ் வருகிறார்கள்.
View this post on Instagram
