பிரபல சீரியல் நடிகை ப்ரவீனாவா இது .? மரத்துமேல ஏறி இவ்ளோ சேட்டை பன்றாங்க , சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் காணொளியை பாருங்க .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல சீரியல் நடிகை ப்ரவீனாவா இது .? மரத்துமேல ஏறி இவ்ளோ சேட்டை பன்றாங்க , சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் காணொளியை பாருங்க ..

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ப்ரியமானவளே என்னும் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்தவர் ப்ரவீனா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் கூட நடித்துள்ளார் ,இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் ஒன்றுஉள்ளது ,இதனாலே இவருக்கு பட வாய்ப்புகளும் , சீரியலில் முக்கிய கதாபாத்திரமும் கொடுத்து வருகின்றனர் ,

இவர் தற்போது ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார் ,இந்த சீரியலில் இவரின் நடிப்பை பார்த்து பலரும் ஆச்சர்ய பட்டு வருகின்றனர் ,இதனால் நாளுக்கு நாள் இவரின் கால் சீட் ஆனது உயர்ந்து கொண்டே செல்கின்றது ,இந்த சீரியலில் இவரின் நடிப்பில் கிரங்கியவர்கள் பலர் ,

Advertisement

தற்போது ப்ரவீனா தனது தோட்டத்தில் இருக்கும் மரத்தில் ஏறி எண்ணலாம் சேட்டை பண்றங்கனு பாருங்க , இதனை பார்க்கும் இவரது ரசிகர்கள் வியந்து , ஆச்சரியமடைந்தும் வருகின்றனர் , அந்த காணொளி காட்சியை நீங்களே பாருங்க

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in