பிரபல சீரியல் நடிகை ரச்சிதா வெளியிட்ட வீடியோ..! – அவரது அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா வெளியிட்ட வீடியோ..! – அவரது அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Published

on

‘சரவணன் மீனாட்சி’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பலருக்கும் விருப்பமான நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை ரச்சிதா மஹாலட்சுமி அவர்கள். கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ரச்சிதா படித்தது ஜர்னலிசம். மேலும் கன்னட தொலைக்காட்சிகளில் ஆங்கராக பணியாற்றிய நடிகை ரச்சிதா அதன்பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

மேலும் ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பெரும் ரசிகர்களைப் பெற்ற ரச்சிதா ‘உப்புக் கருவாடு’ படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி இருக்கிறார். ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் நடித்தபோது உடன் நடித்த தினேஷை திருமணம் செய்துகொண்டார்.

Advertisement

மேலும் இவர் அ டிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், இவர் மாங்காய் தோப்பில் இருக்கும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in