பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் மகளுக்கு திருமணமா? மாப்பிள்ளை யார்னு தெரியுமா? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் மகளுக்கு திருமணமா? மாப்பிள்ளை யார்னு தெரியுமா?

Published

on

இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரது மகளுக்கு விரைவில் பிரம்மாண்ட செட்டில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் அர்ஜூன் நடிப்பில் வெளியான ஜென் டல்மேல் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஷங்கர்.

அதன்பின்பு காதலன், ஜீன்ஸ், நண்பன், முதல்வர், இந்தியன், சிவாஜி உள்ளிட்ட கமர்ஷியல் படங்களை எடுத்து வெற்றி பெற்றார்.இந்தியன் 2 பட ஷீட்டிங்கின் போது எதிர்பாரத வகையில் கிரேன் விழுந்து 2 பேர் உ யிரிழந்தனர்.
அதன்பிறகு இப்படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகவுள்ள படத்தை இவர் இயக்கவுள்ளார்.

Advertisement

மேலும், இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரன் மகன் ரோஹித் என்பவருக்கும் விரையில் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தி பிரமாண்டமான செட்டில் நடக்கவுள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் விளையாடும் மதுரை பேந்தர்ஸின் உரிமையாளர் தாமோதரன் என்பதும் இவரது மகள் ரோஹித் புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in