புஷ்பவனம் குப்புசாமி சாமிக்கு இத்தனை அழகிய மகள்களா ..!!அவங்க என்ன வேலை செய்யுறாங்க தெரியுமா ..!!கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புஷ்பவனம் குப்புசாமி சாமிக்கு இத்தனை அழகிய மகள்களா ..!!அவங்க என்ன வேலை செய்யுறாங்க தெரியுமா ..!!கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

Published

on

நாட்டுப்புற பாடல்களை பாடுகிறார்கள் ரொம்பவும் கேட்டாங்க இந்த வகையில் நாட்டுப்புற பாடல் தெம்மாங்கு பாடல் கானா பாடல்கள் புகழ் பெற்றவர் தான் புஷ்பவனம் குப்புசாமி இவர் பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களை கொடுத்து இருக்கிறார் இவர் இந்தியா மற்றும் இல்லாமல் வெளிநாடுகளில் போய் கச்சேரியும் பண்ணியிருக்காரு மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை இவர் பாடி இருக்காரு மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பிஏ பட்டமும் வாங்கி இருக்காங்காரு

சரி இவரோட பொண்ண பத்தி நாம் பார்க்கலாம் புஷ்பவனம் குப்புசாமி அனிதா என்ற பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு இவங்களும் ஒரு புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகி தான் இவங்க ரெண்டு பேரும் நிறைய பேர் சேர்ந்து கச்சேரி பண்ணி இருக்காங்க இவங்க ரெண்டு பேருக்கும் பல்லவி அகர்வால் மற்றும் நேகா அகர்வால் இரண்டு பெண்கள் இருக்காங்க

Advertisement

இதுல பல்லவி அகர்வால் வங்கி 1995 சென்னையில் பிறந்து இருக்காங்க இவங்க ஸ்கூல் இங்க சென்னையில செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி கல்லூரி படிப்பை ஸ்ரீராமச்சந்திரா இதை சில டாக்டர்ஸ் இப்படித்தாங்க பல்லவிக்கு இப்ப 24 வயசு ஆகுது டாக்டரும் ஆயிட்டாங்க

இவங்க அதுமட்டுமில்லாமல் மெடிகல் ஸ்டுடு அசோசியேஷன் ஆஃப் இந்தியா தமிழ்நாடு லோக்கல் ஆபீஸர் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆகியிருக்காங்க இதுமட்டுமில்லாமல் பிரீலன்ஸ் இல்லாமல் எங்கும் பண்ணிட்டு வராங்க மேலும் சென்னையில் வெள்ளம் வந்ததபோ பல்லவியும் அவங்க அம்மா அனிதாவும் நேரடியாகவே பல்வேறு உதவிகளையும் பண்ணி இருக்காங்க .

Advertisement

பல்லவியுடன் மாடல் போட்டோஸ் அவங்க சோசியல் மீடியா பேச்சுல நிறைய அப்லோட் பண்ணி இருக்காங்க ஒரு டாக்டர் அவன் தன் பணியை சிறப்பாக செய்யறாங்க மாடலிங்கில் அசத்துறாங்க.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in