action காட்சியில் விஜய் சேதுபதி.. இணையத்தில் வெளியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.. – cinefeeds
Connect with us

TRENDING

action காட்சியில் விஜய் சேதுபதி.. இணையத்தில் வெளியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நாடியாராக வளம் வருபவர் நடிகர் விஐ சேதுபதி இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்ற பெயரும் உண்டு அதற்கு காரணம் மக்கள் இவரை அதிகம் நேசிப்பதனால் மக்களே சேர்ந்து வைத்த பெயராக இது இருந்து வருகின்றது ,

இவர் ஆரம்ப காலங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் அதன் பிறகு இவருக்கு கிடைத்த அங்கீகாரத்தால் பெரிய அளவில் வளர்ந்து நிற்கின்றார் ,தற்போது தெலுகு சினிமாவிலும் தடம் பதித்துள்ளார் ,அங்கேயும் ரசிகர் கூட்டத்தை அமைத்துள்ளார் ,இதனால் இவருக்கு எந்த பக்கம் சென்றாலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இவரின் படம் ஒன்று உருவாக்கப்பட்டது ,இதில் பல்வேறு நச்சத்திர பிரபலங்கள் நடித்தனர் ,அந்த படத்தின் சில காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதனை பலரும் ஆர்வத்தோடு கண்டு வருகின்றனர் இணையத்தில் வைரலாகும் வீடியோ ,இதோ அந்த வீடியோ உங்களுக்காக.,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in