மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நடிகர் விதார்த்..!! இவர் தான் விதார்த்தின் மனைவியா..? எப்படி இருக்கிறார் என பாருங்கள்..? புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நடிகர் விதார்த்..!! இவர் தான் விதார்த்தின் மனைவியா..? எப்படி இருக்கிறார் என பாருங்கள்..? புகைப்படம் உள்ளே..

Published

on

மைனா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் விதார்த் தன் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மைனா படத்தின் மூலமாகவே பெரும் வரவேற்பை பெற்றார்.

அதில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருப்பார். சிறந்த கதையை கொண்ட அந்த படம் வெற்றி நடை போட்டது. அதன் பின்னர் அஜித்தின் வீரம் என்ற படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தார். குரங்கு பொம்மை, அன்பறிவு, ஒரு கிடாயின் கருணை மனு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

2018 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளியான காற்றின் மொழி திரைப்படம் மிக பெரும் வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.திரையுலகில் அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இவரின் புதிய படமான டெவில், விடியும் வரை காத்திரு போன்ற படங்கள் திரையில் வரவிருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நடிகர் விதார்த் காயத்திரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது தன் காதல் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டதும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in