மாடர்ன் உடையில் செம்ம ஹா ட்டாக இருக்கும் நடிகை சுவாதி ரெட்டி..! புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் செம்ம ஹா ட்டாக இருக்கும் நடிகை சுவாதி ரெட்டி..! புகைப்படம் உள்ளே..

Published

on

நடிகை சுவாதி ரெட்டி, முதலில் துணை வேடங்களில் அறிமுகமானார். துணை வேடத்தில் அவரது முதல் படம் டே-ஞ் ச ர், ஒரு தெலுங்கு திரைப்படம். இது எ தி ர்மறை யான வி ம ர் ச ன ங் களைப் பெற்றது. அவரது அடுத்த திரைப்பட வெளியீடு 2007 இல் வெளியான தெலுங்கு படம் . அந்த படம் வெற்றி பெற்றது. 2008 ஆம் ஆண்டில், தனது முதல் தமிழ் திரைப்படமான சுப்ரமணியபுரத்தில் பெண் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இந்த படம் தான் இவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

மேலும், அஷ்ட ச ம்மா வின் நடிப்பிற்காக, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் – தெலுங்கில், சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும் வென்றார். மலையாள படங்களில் அறிமுகமான அவர் ஆ-மென் மூலம் சூப்பர் ஹிட் ஆனார். ராஜ் கிரண் இயக்கிய கீ-தாஞ்சலி 2 திரைப்படத்தில் ஸ்வாதி தெலுங்கு சினிமாவில் பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement

திருமணத்திற்கு பிறகு இவரை சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடைசியாக நடிகை கிருஷ்ணா நடித்த யாக்கை திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர். இந்நிலையில் நடிகை ஸ்வாதி மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in