மாடர்ன் உடையில் ஹாட்டாக இருக்கும் பிக் பாஸ் சனம் ஷெட்டி..! குவியும் லைக்ஸ்..! புகைப்படம் உள்ள.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் ஹாட்டாக இருக்கும் பிக் பாஸ் சனம் ஷெட்டி..! குவியும் லைக்ஸ்..! புகைப்படம் உள்ள..

Published

on

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் தர்ஷன். இறுதிப் போட்டியில் தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. இதனிடையே தர்ஷன் அவர்களின் முன்னாள் காதலி மற்றும் மாடல் அழகியானவர் தான் சனம் ஷெட்டி அவர்கள்.

மேலும் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று சில நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்துவிட்டு வெளியே வந்தார் சனம் ஷெட்டி அவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவருக்குபிக் பாஸ் வீட்டிற்குள் இவர் இருக்கும் பொது ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்தினர்.

Advertisement

தமிழ் சினிமாவில் வால்டர், அம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. சமூகவலைத்தலகில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர். தற்போது மாடர்ன் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படம் இதோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sanam Shetty 🔵 (@sanamshetty_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in