LATEST NEWS
மார்டர்ன் உடையில் இருக்கும் சின்னத்திரை நயன்தாரா ‘வாணிபோஜன்’..! வாயை பிளக்கும் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே..
இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. அந்த வகையில், சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படுபவர் தான் நடிகை வாணி போஜன் அவர்கள். சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார். பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார். அடுத்து, டி.வி. சீரியல் இப்போது படங்கள் என பிசியாக இருக்கிறார் இவர்.
அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.
மேலும் இவர் அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.
இந்நிலையில், தன்னுடைய தொப்புள் தெரிய கவ ர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நடிகை வாணி போஜன். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். நடிகை வாணிபோஜன் அவர்களின் அந்த புகைப்படங்கள் இதோ…
