மீண்டும் குளியலறையில் மிக மோசமாக வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்..! அடுத்த முறை இப்படி போடுங்கள் என ரசிகர் ஆவேசம்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மீண்டும் குளியலறையில் மிக மோசமாக வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்..! அடுத்த முறை இப்படி போடுங்கள் என ரசிகர் ஆவேசம்…!

Published

on

“மீரா மிதுன்” ச ர் ச்சை நாயகி என்று இவருக்கு தற்போது பட்டப்பெயர் உள்ளது. தொடர்ந்து தன் க ருத்துக்களாலும், வெ ளியிடும் புகைப்படங்களாலும் ச ர் ச்சையை உருவாக்கி வருபவர் இவர் தான். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர். அவ்வப்போது க வ ர்ச்சியான படங்களை வெளியிடுவதில் வழக்கமாக வைத்துள்ளார் இவர்.

மீராமீதுன் இவருக்கு முதல் தமிழ் படம் தல அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படம் தான். அந்த படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்து இருந்தார் ஆனால் அதனை கத்திரி போ ட்டுவி ட்டார்கள். அதன் பின் “8 தோட்டாக்கள்” படத்தில் நடித்தார். அதன் பின் நயன்தாரா காதலரான விக்னேஷ் சிவன் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் கலையரசனின் கோ பக்கார மனைவியாக நடித்தார். இந்நிலையில் தான் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டார். போ ட்டியாளர்களுக்கு இவருக்கும் கொஞ்சம் கூட செட் ஆகவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அதான் மூலமாக மக்களின் வெ றுப்பை மட்டும் தான் இவருக்கு கிடைத்தது. இந்நிலையில், இவர் ஏற்கனவே குளியலறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார், தற்போது மீண்டும் மிகவும் மோசமாக உடை அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

I didn’t choose the thug life 😂 The thug life chose me 🤩🥳🔥

A post shared by Meera Mitun (@meeramitun) on

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in