முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அதுல்யா..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அதுல்யா..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Published

on

கோலி கு ண்டு கண்ணழகியான நடிகை அதுல்யா ரவி அவர்கள், “காதல் கண் கட்டுதே” என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அ றிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து நாடோடி 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, ஏமாலி, வட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக அதுல்யா ரவி சாந்தனு நடிப்பில் “முருங்கக்காய் சிப்ஸ்” என்ற படம் வெ ளியாக உள்ளது.

இந்த படத்தில் இடம் பெற்ற ஏதோ சொல்ல பாடல் சமீபத்தில் வெ ளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. “காதல் கண்கட்டுதே” இவர் அ றிமுகமான திரைப்படமாகும் இந்த படம் பெயர் சொல்லும் அளவுக்கு ஓட வில்லை. இருப்பினும் வி டாது பல மு ய ற் சி களை செய்து வரும் நடிகை அதுல்யா, கி டைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வருகிறார்.

Advertisement

இணையத்தில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை பெற்று வருகிறார். அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் ஏ றிய கு ட்டியான உடையில் தொடையை காட்டி ரசிகர்களை தி க்கு மு க்காட வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, மெழுகு கடையா…? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in