மு ட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடையில் இருக்கும் “குலதெய்வம்” சீரியல் நடிகை ஸ்ரித்திகா..! உ ருகும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மு ட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடையில் இருக்கும் “குலதெய்வம்” சீரியல் நடிகை ஸ்ரித்திகா..! உ ருகும் நெட்டிசன்கள்..

Published

on

சின்னத்திரையில் தற்போது பல நடிகைகள் அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சின்னத்திரையில் “குலதெய்வம்” என்னும் தொடரில் நடித்த நடிகை தான் ஸ்ரித்திகா. சின்னத்திரையில் மட்டும் அல்லாமல் வெள்ளித்திரையிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “வேங்கை” திரைப்படத்தில் நடிகர் தனுஷின் தந்தையாக நடித்திருப்பார். அதன் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் அவர்களுடன் “வெண்ணிலா கபடி குழு” என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கான ஒரு பெயரையும் பெற்றுக் கொண்டார்.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து “மதுரை டூ தேனி” என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கடந்த 2019ஆம் ஆண்டு சனிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரித்திகா அவர்கள்.

Advertisement

அந்த வகையில் சமீபத்தில் ஷார்ட் ஸ்லீவ் அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த கிளிக்ஸ்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in