மைனா, ராட் சசன் படங்களில் நடித்த நடிகையா இது..? மர்டர்ன் ட்ரெஸில் எப்படி இருக்காங்கனு பாருங்க..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மைனா, ராட் சசன் படங்களில் நடித்த நடிகையா இது..? மர்டர்ன் ட்ரெஸில் எப்படி இருக்காங்கனு பாருங்க..!

Published

on

தமிழ் திரைப்படங்களில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வில்லி நடிகைகள் இல்லை. ஆனால் “தூள்” படத்தில் சொர்ணக்காவாக வந்தவரின் வில்லித்தனம் வேற லெவல் என்றே சொல்லலாம். மேலும், தமிழ் ரசிகர்களுக்கு படையப்பாவில் நீலாம்பரியாக வந்த ரம்யா கிருஷ்ணனுக்குப் பின்பு நல்ல நடிகையாக ரீச் ஆனவர் தூள் சொர்ணக்கா தான்.

அவருக்குப் பின் “மைனா” படத்தில் வில்லியாக வந்த சூசன் ஜார்ஜ் நன்றாக நடித்திருந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனாவில் சுதா பாஸ்கரின் மனைவியாக நடித்தார். இவருக்கு திருமணம் முடிந்து மகனே இருக்கிறார்.

Advertisement

மேலும் “ரா ட்ச சன்” படத்தில் கூட போலீஸ் ஆக நடித்திருந்தார் நடிகை சன் ஜார்ஜ் அவர்கள். இந்நிலையில் தற்போது நடிகை சூசன் ஜார்ஜ் அவர்கள் மாடர்ன் உடையில் இருக்கும் ஒரு சில புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in