LATEST NEWS
ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த விமலா ராமனா இவர்..! 40 வயசுல இதெல்லாம் தேவையா..?? கமெண்டில் கிழிக்கும் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் படங்களில் ஒரு நல்ல கதாப்பா த்திரத்துக்காக நடிப்பதில்லை. பெ ரும்பான்மையான நடிகைகள் வெறும் க வர் ச்சிப் பொ ருளாகவே இருக்கின்றனர்.அவ்வப்போது சில திரைப்படங்கள் தமிழ் சினிமா நடிகைகளின் நடிப்பு திறமையை வெ ளிப்ப டுத்தும் விதமாக வெ ளிவந்து மக்களை ரசிக்க வைக்கிறது.

நடிகைகள் திருமணம் செ ய்துகொ ண்டா ல் மார்க்கெட் போ ய்விடும். வாய்ப்புகள் வராது. அம்மா, அக்கா ரோல்கள் தான் கிடைக்கும் என்பது இந்திய சினிமாவில் எழுதப்படாத வி தி. அதனாலேயே நடிகைகள் அனைவரும் கு றைந்தபட்சம் 30 வயது வரை திருமணம் செ ய்து கொ ள்ளா மல் இருப்பார்கள். இயக்குநர் கே. பாலச்சந்தரின் ‘பொய்’ என்ற படத்தின் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அ டியெ டுத்து வைத்தவர் நடிகை விமலா ராமன்.
இதையடுத்து சேரன் ஜோடியாக ராமன் தேடிய சீதை படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக வலம்வந்தார். சமீபத்தில் சுந்தர் சியின் இ ரு ட்டு படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் விமலா ராமன் தனது டிவிட்டர் பக்கத்தில், கடற்கரையில் க வர் ச்சி ஆ டை யை அணிந்து கொ ண்டு சொட்ட சொட்ட நனைந்த படி போஸ் கொ டுத்து ள்ளார். கிட்டத்தட்ட 40 வயதை நெ ருங்க போகும் விமலா ராமன் இந்த வயதிலும் இத்தனை க வர் ச்சி யாக உள்ளாரே என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செ ய்து வருகின்றனர்.
