LATEST NEWS
லண்டனில் வசிக்கும் ஈ ழப் பெ ண் ணை ம ண ந்த நடிகர் மணிவண்ணனின் மகன்..! சொன்ன சொல்லை கா ப்பா ற் றிய நெ கிழ் ச்சி ப்ளாஷ்பேக்..
தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் மணிவண்ணன். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மா ர டை ப் பா ல் கா ல மா னார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஈ டுபாடு கொண்டிருந்த மணிவண்ணன் தனது இ றுதி காலத்தில், நாம் தமிழர் கட்சியில் இருந்தார். ஈ ழத் து க்கு ஆ த ர வான பல்வேறு போ ரா ட்ட ங் க ளில் மணிவண்ணன் ப ங்கே ற்றி ருக்கிறார்.
அந்த சமயத்தில் தனது பிள்ளையை ஈ ழப் பெ ண் ணு க்கு தான் திருமணம் செய்து வைப்பேன் என கூறினார். சொன்னதை செய்தும் கா ட் டி னார் மணிவண்ணன். லண்டனில் வ சி க்கும் ஈ ழப் பெ ண் ணான அபி-க்கு தனது மகன் ரகுவண்ணணை திருமணம் பேசி மு டித்தார். கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரகுவண்ணன் – அபி திருமண நிச்சயம் நடந்த நிலையில் ஜூன் மாதம் திருமணம் நடக்க விருந்தது.
ஆனால் அந்த ஜூன் மாதத்தில் தான் மணிவண்ணன் ம ர ண ம டை ந்தார். அவர் ம ர ண ம டை ந்த சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் ம ர ண ம டை ந்தார். இதனால் ரகுவண்ணன் திருமணமும் த ள் ளிப் போ னது. இந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுவண்ணன் – அபி திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தை மணிவண்ணனின் உ யிர் நண்பரான சத்யராஜ் மு ன் னி ன்று நடத்தி வைத்தது அப்போது பலரையும் நெ கி ழ் ச்சி ய டைய வைத்தது. தற்போது ரகுவண்ணன் – அபி தம்பதிக்கு ஆத்விக் மற்றும் ஆதித்யன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
