ட்ரான்ஸ்ப்ரண்டான சேலையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரான்ஸ்ப்ரண்டான சேலையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

“காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

சமீபத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படம் விரைவில் OTTயில் வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் முக்கிய கதாபாத்திரம், அவரை சுற்றியே கதை நகர்ந்தது.

Advertisement

மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,வித விதமான போட்டோ ஷூட்களையும் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக comment செய்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in