வடிவேலு கெட்டப்பில் குக்வித் கோமாளில் கோமாளியாக நடிக்கும் சிவாங்கி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

வடிவேலு கெட்டப்பில் குக்வித் கோமாளில் கோமாளியாக நடிக்கும் சிவாங்கி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!..

Published

on

சூப்பர் சிங்கர் சிவாங்கி இவர் பிறந்த ஆண்டு 2000 இவர் கேரளா மாநிலத்தை சேந்தவர். சிங்கர் சிவாங்கி விஜய் டிவில் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சில் பங்கேற்று மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்தவர் இவர் சிறு வயதில் இருந்து நன்றாக படுவர். இவருக்கு மக்கள் மதில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சிவிங்கி சிறு வயதில் இருந்து பல மேடைகளில் பாடியவர்.

அடுத்து குக் வித் கோமாளி மூலம் பிரபலமான இவர் தற்போது, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனின், டான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராகளமிறங்கியுள்ளார்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

இதில் ஆண்கள் பெண்கள் போலவும், பெண்கள் ஆண்கள் போலவும் வேடமிட்டுள்ளனர்.அதன்படி, வடிவேலு கெட்டப்பில் சிவாங்கி வந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in