இந்த படத்தில் இருக்கும் குட்டி குழந்தை யாரு தெரியுமா..? இப்ப இவரு தமிழ் சினிமாவின் டாப் நடிகரில் ஒருவர் அவரது குழந்தை புகைப்படம் ஒன்று வெளியிட்டன!!.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த படத்தில் இருக்கும் குட்டி குழந்தை யாரு தெரியுமா..? இப்ப இவரு தமிழ் சினிமாவின் டாப் நடிகரில் ஒருவர் அவரது குழந்தை புகைப்படம் ஒன்று வெளியிட்டன!!..

Published

on

இவர் தமிழ் திரையுலகில் உச்சதில் இருக்கிறார் நடிகர் விஜய் இவர் பல தமிழ் படங்களை நடித்துள்ளார். இவரை பெரியவர் முதல் சிறியவர் அனைவர்க்கும் இவரை பிடிக்கும் நடிகர் விஜய் ஆரம்பகாலத்தில் பல தோல்வியை சந்தித்து இருந்தாலும் தற்போது இவர் படம் அனைத்தும் மக்கள் மதில் நல்ல இடம் பிடித்துள்ளது. நடிகர் விஜய் படங்கள் நடித்தது மற்றும் இல்லாமல் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவர் மனைவின் பெயர் சங்கீத இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது நடிகர் விஜய் பல தேசிய விருதுகளும் பெற்றவர் .

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் விஜய்.இவர் நடிப்பில் தற்போது தளபதி 65 படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் First லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது .முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது.

Advertisement

தளபதி விஜய்யின் பல அறிய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் உலா வரும்.அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

 

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in