ஸ்லீவ் லெஸ் சேலையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள எருமசாணி ஹரிஜா.. வாய டைத்து போ ன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் சேலையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள எருமசாணி ஹரிஜா.. வாய டைத்து போ ன ரசிகர்கள்..!

Published

on

எருமை சாணி யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் தான் ஹரிஜா அவர்கள். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு கடந்த கடந்த ஆண்டு திருமணம் நடந்த நடந்தது. ஹரிஜா யூடியூப் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அதையும் தா ண்டி சில படங்களிலும் நடித்து பிரபலமானவர். ரமேஷ் வெங்கட் இயக்கி வரும் ‘ஓடவும் மு டியாது ஒ ளி யவும் மு டியாது’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

எருமசாணி எனும் யூடியூப் சேனல் மூலம் விஜய்குமார் மற்றும் ஹரிஜா இணைந்து நகைச்சுவையான டிரெண்டிங் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதர்வா ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘100’ உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பும் ஹரிஜாவுக்கு கி டைத்தன. ராஜேஷ் இயக்கத்தில் வெளியான “மிஸ்டர் லோக்கல்” திரைப்படத்தில்,

Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் ஹரிஜாவுக்கு படத்தில் மிகப்பெரிய ரோலும் கொ டுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உ டையில் சில புகைப்படங்களை க்ளிக் செ ய்து அதனை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in