மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உ யிரி ழந்த பிரபல இளம் நடிகர் : பே ர தி ர் ச்சி யில் உ றை ந்த திரையுலகினர்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உ யிரி ழந்த பிரபல இளம் நடிகர் : பே ர தி ர் ச்சி யில் உ றை ந்த திரையுலகினர்..

Published

on

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் கடைசி மகன் தான் தற்போது கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வளம் வரும் நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள், மேலும், “பெட்டாடா ஹூவு” என்ற படத்தில் கு ழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சிறந்த கு ழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், தொடர்ந்து “அப்பு” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, ஏராளமான ரசிகர்கள் ப ட்டாளம் உ ருவானது, என்று தான் சொல்ல வேண்டும்,. இந்நிலையில், இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செ ய்து கொண்டிருந்தபோது, புனித் ராஜ்குமாருக்கு தி டீரெ ன்று நெ ஞ் சு வ லி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் புனித்துக்கு,

Advertisement

மருத்துவர்கள் சிகிச்சைய ளித்து வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உ யிரி ழ ந்து ள்ளார். விரைவில் கு ணம டை ந்து வீட்டுக்கு திரும்ப ரசிகர்களும், பிரபலங்களும் பி ரா ர் த்த னை செ ய்து வந்த நிலையில், தற்போது இவர் உ யி ரி ழ ந்து ள்ளது ஒ ட்டுமொ த்த திரையுலகையே அ தி ர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in