LifeStyle
“வர வர கி ளாமர் கூடிகிட்டே போகுது”.. நடிகை ரித்து வர்மாவின் ஹாட் போட்டோஷூட் போட்டோஸ்..!
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ரித்து வர்மா.
இவர் முதன் முதலில் 2013ம் ஆண்டு, தெலுங்கில் பாத்ஷா என்னும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார், பிரேமா இஷ்க் காதல், கேஷவா, எவடே சுப்ரமண்யம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும், “வேலையில்லா பட்டதாரி 2 ” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரிது வர்மா அவர்கள்.
தற்போது, மீண்டும் இவரது இயக்கத்தில் நடிகர் விக்ரம் உடன் “துருவ நட்சத்திரம்” படத்தில் நடித்துள்ளார். இவரது அழகு மற்றும் நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதை கொ ள்ளை கொ ண்டுள்ளார். இந்நிலையில் தற்போது கவ ர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோஸ்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
View this post on Instagram
