விக்ரமுடன் இருக்கும் இந்த சிறுவன் தான் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக உள்ளார், யார் தெரியுமா? – cinefeeds
Connect with us

LATEST NEWS

விக்ரமுடன் இருக்கும் இந்த சிறுவன் தான் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக உள்ளார், யார் தெரியுமா?

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது பல வாரிசு நடிகர்கள் நடிகர்களாக திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இருப்பினும் இதில் பல வாரிசு நடிகர்கள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் பிரபலமாகாத நிலையில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் உள்ளார்கள். இப்படி இருக்கையில் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

நடிப்பிற்கு ஒரு உதாரணமாக விளங்கியவர் சிவாஜி கணேசன் இவரை தொடர்ந்து இவரது மகனான இளைய திலகம் பிரபு அவர்கள் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி பிரபல நட்சத்திரமாக உள்ள நிலையில் இவரது மகனான விக்ரம் பிரபுவும் திரைபடங்களில் கதாநாயகனாக வலம் வந்த உள்ளனர். விக்ரம் மற்றும் மீரா ஜாஸ்மின் உடன் இருக்கும் இந்த சிறுவன் தான் மலையாளம் மற்றும் தமிழில் பிரபல ஹீரோவாக உள்ள காளிதாஸ் ஜெயராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் இந்த புகைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றின் போது எடுக்கப்பட்டது. நடிகர் காளிதாஸ் ஜெயராம் மீன்குழம்பும் மண்பானையும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதனை தொடர்ந்து புத்தம் புது காலை, பாவ கதைகள் உள்ளிட்ட படங்களில் இவரின் கதாபாத்திரங்கள் நல்ல பெயரை பெற்றது.

மேலும் இவர் அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார், அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் ரஜினி என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in