விஜயுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகையா இது..? தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவி ட்டார்!! வைரலாகும் புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜயுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகையா இது..? தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவி ட்டார்!! வைரலாகும் புகைப்படம்

Published

on

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய், சூர்யா அவர்கள். இவர்கள் இருவரும் சினிமா உலகில் வளர்ந்து வரும் காலங்களில் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் இவர் இருவரும் இணைந்து நடித்த சூப்பர் ஹிட்டான படம் தான் பிரண்ட்ஸ். இந்த படம் 2001 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளிவந்த படமாகும். இந்த படத்தை அப்பச்சன் தயாரித்து இருக்கிறார்கள். மேலும் இந்த பிரண்ட்ஸ் படம் மலையாளத் திரைப்படத்தில் தலுவி வந்தது.

இந்த படத்தில் தேவயானி, ரமேஷ் கண்ணன், விஜயலட்சுமியின், வடிவேலு, ராதாரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மற்றும் நடன இயக்குனருமான அபிநயா.

Advertisement

இவர்கள் இந்தப்படம் பற்றிய சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்கள். 80,90 காலகட்டங்களில் தமிழ் சினிமா உலகில் கவர்ச்சியிலும் குணச்சித்திர வேடத்திலும் படங்களில் கதாநாயகியாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை அனுராதா.

இவருடைய மகள் தான் நடிகை அபிநயஸ்ரீ. நடிகை அபிநயஸ்ரீ திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் சிறந்த நடன இயக்குனரும் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழில் பல படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் இயக்குனர் ரமேஷ் கண்ணன் இயக்கத்தில் சூர்யா விஜய் இணைந்து நடித்த படம்தான் பிரண்ட்ஸ்.

Advertisement

 

இந்த திரைப்படத்தில் நடிகை தேவயானியின் சகோதரியாக அபிநயஸ்ரீ நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை அபிநயஸ்ரீ. அவர்கள் விஜயை ஒரு தலை காதலாக செய்யும் பெண்ணாக நடித்திருக்கிறார்.

Advertisement

 

இந்த படத்தில் நடிக்கும் போது இவருக்கு வெறும் 13 வயதுதான் ஆகியிருந்தது. இதுகுறித்து சமீபத்தில் இவர் பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர் கூறியது பிரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் போது எனக்கு 13 வயது தான் ஆனது. ஆனால் என்னுடைய அம்மா அனுராதா தான் படத்தில் நடிக்க கூடாது என்று தடுத்தார்கள். நான் தான் அடம்பிடித்து விஜயுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தேன். இந்தப்படத்தை பார்த்து நான் மிகவும் பெரிய பெண் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் மிகவும் சின்ன பெண் என்பதை சொல்ல விரும் பினேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

அபிநயா படத்திற்கு பின் இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடிகையாக நடித்து இருந்தாலும் இவர் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இதோ அவரின் புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in