விஜய் டிவி புகழ் ஜல்ஸா குமாருக்கு திருமணம் முடிந்தது..! இவரது மனைவி யார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் டிவி புகழ் ஜல்ஸா குமாருக்கு திருமணம் முடிந்தது..! இவரது மனைவி யார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!!

Published

on

கொ ரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி பெரும் அ ச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அ ச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது இந்த நெருக்கமான நேரத்தில ஆரவாரம் இல்லாமல் பல திருமணங்கள் இடம் பெற்று கொண்டுதான் இருக்கிறது.

Advertisement

இந்த நிலையில் தான் விஜய் டீவியில் இடம்பெற்று வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் நம்ம யோகேஷ் என்கின்ற யோகி விஜய் டீவியில் இடம்பெற்று பெற்று வரும் 9 பெப்ரவரி 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு மேடைச் சிரிப்புரை போட்டி நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு.

இந்த நிகழ்ச்சியை அழகர் மற்றும் நவீன் தொகுத்து வழங்குகின்றனர். தமிழ்த் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன், பிக் பாஸ் தமிழ் 3 புகழ் வனிதா விஜயகுமார், ஈரோடு மகேஷ், மதுரை மகேஷ் மற்றும் ஆதவன் ஆகியோர் நடுவார்களாகப் பனியாற்றி வருகின்றன.

Advertisement

இதெல்லாம் ஒரு புறம் இருக்க இந்நிகழ்வில் மூலம் பிரபலமான யோகேஷ் பட்டப்பெயராக ஜல்ஸா குமார் என்பவர் நித்தியானந்தா காமெடி மூலம் உலகத்தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார் தற்போது ஒரு சில நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in