வித்தியாசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

வித்தியாசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்…

Published

on

2013-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சிவகார்த்திகேயன், சூரி காமெடி ரசிகர்கள் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. சமீபகாலமாகவே கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிய வைத்து வரும் ஷாலு ஷம்மு நவீன உடைகள் மட்டுமல்லாமல், புடவைலும் கும்மென்று தான் இருக்கிறார் ஷாலு ஷம்மு.

ரசிகர்கள் இவருக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் தான் ’இன்ஸ்டா ஹாட் குயின்’. இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்கள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம்.

Advertisement

இதுப்பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் அசராமல் வித விதமாக தனக்கு பிடித்த வகையில் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார் ஷம்மு. இதில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களும் அடங்கும். அந்த வகையில் தற்போது சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in