வெறும் சட்டை மட்டும் அணிந்துகொண்டு தொடை கவர்ச்சி காட்டியுள்ள சிவர்கார்த்திகேயன் பட நடிகை..! வர்ணிக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெறும் சட்டை மட்டும் அணிந்துகொண்டு தொடை கவர்ச்சி காட்டியுள்ள சிவர்கார்த்திகேயன் பட நடிகை..! வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில்  நடிகை அனு இம்மானுவேல், மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார் இவர். மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான “துப்பறிவாளன்” படத்தில் நடித்தார்.

Advertisement

இந்த படம் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படம். இந்த படத்தில் இவர் மக்களிடத்தில் பிரபலமாகவில்லை என்று சொல்லலாம். மேலும் கடந்த வருடம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் தான் “நம்ம வீட்டு பிள்ளை”. இந்த படத்தில் இவர் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை பெற்றார் என்று சொல்லலாம்.

இவர் சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

Advertisement

இந்நிலையில், tதன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சமையல் அறையில் தன்னுடைய தொடை தெரியும் படி வெறும் சட்டை மட்டும் அணிந்துகொண்டு ஒரு ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் தற்போது உலா வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in