LATEST NEWS
ஸ்லீவ் லெஸ்சில் ஹா ட்டாக இருக்கும் நடிகை நிஷா அகர்வால்..! வாயை பி ள ந்து பார்க்கும் நெட்டிசன்கள்.. ஹாட் பிக் உள்ளே..
தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான பழனி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் மாற்றான், துப்பாக்கி, விவேகம், பிசினஸ் மேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ்,தெலுங்கு,மலையாலம் என பல மொழிகளில் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
மேலும், நடிகை காஜல் அகர்வாலுக்கு நிஷா அகர்வால் எனும் தங்கை ஒருவர் இருக்கிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முப்பு திருமணம் ஆகிவிட்டது. இவரும் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் விமல் நடிப்பில் வெளியான “இஷ்ட்டம்” படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படம் கடந்த 2012 ஆம் வெளியானது.
மேலும் காஜல் அகர்வால் போல இவரும் சமூகவலைத்தளங்களில் அசிட்டிவாக இருப்பவர் தான், என்று சொல்லலாம். மேலும், சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது ஸ்லீவ் லெஸ் அணிந்து கொண்டு ஹா ட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்…
View this post on Instagram
