LATEST NEWS
ஸ்லீவ் லெஸ் சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ள கேபிரியல்லா.. போட்டோஸ் உள்ளே…
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆனா ஒரு திரைப்படம் தான் ‘3’ . இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தவர் தான் கேபிரில்லா அவர்கள். இதனைத் தொடர்ந்து, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் சிறுமியாக நடித்திருந்தார்.
இதோடு ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் இவர். மேலும் நடனத்தில் பெரிதும் ஆர்வம் கொண்ட கேபி, ஜோடி ஜூனியர், ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பும் கிடைத்தது.
அதில் விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு நடிகை கேப்ரில்லா BB ஹவுஸை விட்டு வெளியேறினார். தற்போது சமூக வலைத்தளங்களில் தனது போட்டோஸ்களை அவவ்போது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லேஸ் ஜெக்டில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
