ஸ்லீவ் லெஸ் சேலையில் போஸ் கொடுத்து இணையத்தை சூ டேற்றும் ரித்திகா சிங்..! கிற ங்க வைக்கும் கிளிக்ஸ் உள்ளே.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் சேலையில் போஸ் கொடுத்து இணையத்தை சூ டேற்றும் ரித்திகா சிங்..! கிற ங்க வைக்கும் கிளிக்ஸ் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வெளியான “இறுதிச்சுற்று” படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இளம் நடிகையான ரித்திகா சிங்.மேலும், நிஜ வாழ்க்கையில் பாக்ஸரான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் க ட்ட ளை, நடிகர் ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் ரித்திகா கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்குச் சரியாக படவாய்ப்புகள் அமையவில்லை.

சமீபத்தில், வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சோசியல் மீடியாக்களில் அசிட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை share செய்து வருகிறார் என்று சொல்லலாம்.

Advertisement

சமீபத்தில் சிகப்பு கலர் சேலையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகின, அந்த வகையில் தற்போது அதே போல ஸ்லீவ் லெஸ் சேலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில நெட்டிசன்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது என்று சொல்லலாம்.

Advertisement
Continue Reading
Advertisement