நடிகர் விவேக்குடன் கூல் ட்ரிங்ஸ் விளம்பரத்தில் நடிகை ஆண்ட்ரியா.. – இணையத்தில் உலா வரும் புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் விவேக்குடன் கூல் ட்ரிங்ஸ் விளம்பரத்தில் நடிகை ஆண்ட்ரியா.. – இணையத்தில் உலா வரும் புகைப்படம் இதோ..

Published

on

தமிழ் சினிமாவில் இன்று வரை சிறந்த காமெடி நடிகர்களாக பார்க்கப்படுவது நடிகர் விவேக் மற்றும் வடிவேலு தான். இப்படி சாதாரண காமெடி மட்டுமல்லாது மக்களை சிந்திக்கவைக்கவும் காமெடி காட்சிகளை வழங்கிய நடிகர் என்று சொன்னால் அது களிவானருக்கு பிறகு நம் விவேக் மட்டுமே. பகுத்தறிவு காமெடிகளும் அறிவியல் புனைவு க்ளமேடிகளும் என இளம் தலைமுறையினருக்கு தனது காமெடி வாயிலாக பல நல்ல செய்திகளை கொண்டு சென்றவர் நம் நடிகர் விவேக் அவர்கள்.

இப்படி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக திரையுளைகில் கலக்கி இருந்தாலும், தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையின் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக்.இவர் கடந்த 17ஆம் தேதி மா ரடைப்பு காரணமாக ம ரணம டைந்தார். இவருக்கு உ டலுக்கு பலரும் அ ஞ்சலி செலுத்தினர்.

Advertisement

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர், நடிகைகளுடன் இணைந்து படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து நடிகர் விவேக் கூல் ட்ரிங்க் விளம்பரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in