50 வயதில் திருமணம் செய்துகொ ள்ளப் போ கிறாரா ரஜினி பட நடிகை..? – அ திர் ச்சியில் அவரது ரசிகர்கள்.! – cinefeeds
Connect with us

LATEST NEWS

50 வயதில் திருமணம் செய்துகொ ள்ளப் போ கிறாரா ரஜினி பட நடிகை..? – அ திர் ச்சியில் அவரது ரசிகர்கள்.!

Published

on

தமிழ் சினிமாவில் நாம் பல நடிகைகளை பார்த்துள்ளோம். தமிழ் சினிமா அல்லது வெறும் சினிமா துறையை சார்ந்தவர்களும் தமிழ் சினிமாவில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். ஒரு சில படங்களில் மட்டும் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகைகள் சிலர் உள்ளார்கள். இந்நிலையில்  நடிகர் ரஜினி நடித்த தளபதி படத்தில் “யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே” என்ற பாடலின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷோபனா.

இவர் மலையாளத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை மட்டுமின்றி  நடன இயக்குனராகவும் பல படங்களில் ப ணியாற்றியுள்ளார். இவருக்கு தற்போது வயது 50 ஆ கிவிட்டது. தனது 41 வயதில் ஒரு பெண் குழந்தையை தத்தெ டுத்து வளர்த்து வருகிறார் நடிகை ஷோபனா. இந்நிலையில் இவர் திருமணம் செய்து கொ ள்ளப் போவதாக செய்திகள் வெ ளிவந்துள்ளன.

Advertisement

இந்தக் க ருத்து குறித்து அவர் எந்த ம றுப்பும் தெரிவிக்காததால் இந்த திருமணத்திற்கு தயார் போலவே உள்ளது. இந்த செய்தி கேட்டு சிலர் 50 வயதில் திருமணமா என்று க ருத்து கூறி வருகின்றனர். மேலும் இது குறித்து செய்தி நடிகை ஷோபனா சொன்னால் தான் என்ன நில வரம் என்று தெரியவரும் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in