90களில் கொடிகட்டி பறந்த நடிகை மாதவி என்னவானார் தெரியுமா.? தற்போது எப்படி உள்ளார் பாருங்க ஷா க் ஆகிடுவிங்க..! வைரலாகும் புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

90களில் கொடிகட்டி பறந்த நடிகை மாதவி என்னவானார் தெரியுமா.? தற்போது எப்படி உள்ளார் பாருங்க ஷா க் ஆகிடுவிங்க..! வைரலாகும் புகைப்படம் இதோ..

Published

on

80 மற்றும் 90களில் வெளிவந்த தமிழ் படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர்தான் நடிகை மாதவி. இவர் ரஜினி மற்றும் கமலுடன் பெரும்பாலான படங்களில் நடித்தவர் நடிகை மாதவி . நடிகை மாதவி 1962ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் பிறந்தார்.இவருடைய உண்மையான பெயர் அல்லதுர்கம் மாதவி. இவர் சிறுவயதில் நாட்டியக் கலையில் கைதேர்ந்த கிட்டத்தட்ட 1000 இடங்களில் தனது நாட்டில் திறமையை காட்டி உள்ளார்.

அதன் பிறகு டீன் ஏஜில் தூரப்பு படமரா என்ற ஒரு தெலுங்கு படத்தில்நடிகையாக நடித்த அந்த படம் ஹிட் படமாக அமைந்தது. அதன் பின்னர் தனது சிறுவயதிலேயே தெலுங்கில் முன்னணி ஹீரோயின் ஆனார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படம் மட்டுமே 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தில்லு முல்லு படத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுக மானார்.

Advertisement

அதன் பின்னர் ரஜினியுடன் கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, இதனை ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்தியில் அமிதாப் பச்சனுடன் உடன் நடித்துள்ளார். மேலும் நடிகர் கமலுடன் ராஜபார்வை, காக்கிச்சட்டை ஆகிய படங்களில் நடித்து அசத்தியிருப்பார் நடிகை மாதவி. இவர் மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஒரிசா என அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவரது நடிப்புக்காக கேரளா ஸ்டார் விடைபெற்றார்.

ஆசிரமத்திற்கு அடிக்கடி செல்வார் நடிகை மாதவி 1995இல் சுவாமி கூறிய தன் பேரில் என்னும் ஒரு ம ருத்துவ தயாரிக்கும் தொழில் அதிபரை திரு ம ண ம் செய்து கொண்டார். அவர் ஒரு ஆங்கிலேயர் இந்திய அவர்.

Advertisement

தி ருமணத்திற்கு பிறகு தனது நடிப்பினை முற்றிலுமாக நிறுத்திவி ட்டார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழ ந்தைகள் உண்டு. தற்போது இவர் அமெரிக்காவில் நியூயார்க் தனது குடும்பத்து டன் வசித்து வருகிறார்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in