நியூ லுக்கில் ரசிகர்களை கிறங்க வைக்கும் அதிதி பாலன்… லேட்டஸ்ட் போட்டோ ஹூட் புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நியூ லுக்கில் ரசிகர்களை கிறங்க வைக்கும் அதிதி பாலன்… லேட்டஸ்ட் போட்டோ ஹூட் புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அதிதி பாலன். இவர் முதன்முதலாக அருவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திற்கு முன்னதாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருப்பார்.

Advertisement

ஆனால் அருவி திரைப்படம் மூலம் தான் நல்ல அறிமுகத்தை பெற்ற இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதன் பிறகு மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் சகுந்தலம் என்ற திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்தார்.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது அண்மையில் வெளியான சகுந்தலம் திரைப்படத்தில் சமந்தா உடன் இணைத்து நடித்த போது சமந்தா லுக்கில்  வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in