நியூ ஹேர் ஸ்டைலில் வித்தியாசமான லுக்கில் நாடோடிகள் அபிநயா… லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நியூ ஹேர் ஸ்டைலில் வித்தியாசமான லுக்கில் நாடோடிகள் அபிநயா… லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் அபிநயா. இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

Advertisement

இவர் முதலில் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். கேட்கும் திறனின் சற்று குறையுள்ள இவர் தன்னுடைய 17 வயதில் நடிக்க தொடங்கினார்.

நாடோடிகள் திரைப்படத்திற்கு பிறகு ஈசன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பழமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

Advertisement

சமீபத்தில் கூட விஷாலும் இவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் அதற்கு அபிநயா மறுப்பு தெரிவித்து விட்டார். இந்நிலையில் அபிநயா புதுவிதமான ஹேர் ஸ்டைல் உடன் வித்தியாசமான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in