LATEST NEWS
கடற்கரை ஓரம் கிளாமர் உடையில் ரசிகர்களை சூடேற்றும் ஸ்ரீனிகா… லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!
தமிழ் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஸ்ரீனிகா.
சென்னையை சேர்ந்த இவர் நடிப்பு மாடலிங் துறையில் ஆர்வம் உடையவர். மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக இவர் நடித்திருந்தார்.
அடுத்தடுத்து ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஆனால் இவருக்கு சரிவர பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட் பக்கம் திரும்பி உள்ளார்.
பொதுவாகவே திரைப்படங்களில் வாய்ப்பு பெறுவதற்காக நடிகைகள் செய்வது கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது தான்.
அதன்படி தற்போது ஸ்ரீனிகா கிளாமர் உடையில் கடற்கரையோரம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
