விஜயகுமார் குடும்பத்தில் அடுத்த ஹீரோயின் ரெடி… நீச்சல் குளத்தில் கிளாமர் லுக்கில் தியா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜயகுமார் குடும்பத்தில் அடுத்த ஹீரோயின் ரெடி… நீச்சல் குளத்தில் கிளாமர் லுக்கில் தியா..!!

Published

on

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார். இவரின் கணவர் கோகுலகிருஷ்ணன். இவர்கள் இருவருமே தோகாவில் மருத்துவர்கள் ஆக உள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவர்களுடைய மகளின் பெயர் தியா. இவர் லண்டனில் ஆறு வருடங்களாக எம்பிபிஎஸ் படித்துள்ளார்.

சமீபத்தில் படிப்பை நிறைவு செய்து பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெரும் தியாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் அனிதா விஜயகுமார், இந்த ஒரு வெற்றிக்காக நாங்கள் இதுவரை நிறைய கஷ்டப்பட்டு உள்ளோம்.

Advertisement

இப்படி ஒரு நிகழ்வை பார்ப்பதற்கு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். அனிதா விஜயகுமார் குடும்பத்தில் கணவன், மகன் மற்றும் மகள் என அனைவருமே தற்போது மருத்துவர்கள் தான்.

இந்த நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தியா அடிக்கடி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி தற்போது நீச்சல் குளத்தில் கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in